Posts

08/05/2021

Image
மயிலிறகின் மயக்கத்தில் மங்கை உறங்குகிறால் மங்கையின் மயக்கத்தில் எவன் விழி(லி)த்திருக்கிரானோ..💚 Jeevi Kavithai Dhineshkumar Adpc

08/06/20021

Image
நானும் உன்னைப்போல தான் ஆகாயத்தை பார்த்து உன் முகத்தை தேடிக்கொண்டிறுக்கிறேன்...🖤 Jeevi Kavithai Dhineshkumar Adpc

08/06/2021

Image
மாலையில் மயக்கம் கொண்டு ஏன் மயங்கி நிற்கிறாய்.. நீயும் என்னைப்போல் உன் மனதிற்கு பிடித்தவளை தேடி அலைந்தாயோ....💙💚 Jeevi Kavithai Dhineshkumar Adpc

08/06/2021

Image
கரு விழிகளை அங்குமிங்கும்  அசையாதபடி சிறைபிடிக்க உன்  நினைவுகளால் மட்டுமே முடிகிறது🖤♥️❤️ Jeevi Kavithai Dhineshkumar Adpc

06/06/2021

Image
பூவிழி பார்வையில் பார்த்தாலும்!...  பூக்களை வைத்து பார்த்தாலும்!!...  உன் புன்னகையே என் மனதில் புகழ் பாடுகிறது!!!... Jeevi Kavithai Dhineshkumar Adpc

06/06/2021

Image
மேகத்தை ரசிக்கும் மங்கைக்கு தாகத்தை தணிக்கும் கங்கை போட்டியாம்...🖤 Jeevi Kavithai Dhineshkumar Adpc

05/06/2021-7

Image
வெள்ளை தேகத்தில் கருப்பு மச்சங்கள்.. நீ ரசிக்கத்தவறிய மிச்சங்கள்🖤 Jeevi Kavithai Dhineshkumar Adpc